TNPSC Thervupettagam

அபிலாஷ் டோமி - கோல்டன் குளோப் பந்தயம்

May 25 , 2023 423 days 267 0
  • அபிலாஷ் டோமி கோல்டன் குளோப் பந்தயத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்து உள்ளார்.
  • இவர் தனியே யாருடைய உதவியுமில்லாமல் உலகம் முழுவதும் இடை நில்லாமல் சுற்றி வரும் வகையிலான சுமார் 30000 மைல் தொலைவிலான கோல்டன் உலகை சுற்றி வரும் பந்தயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
  • 236 நாட்களில் இதனை நிறைவு செய்த இவர், கோல்டன் குளோப் பந்தயத்தை நிறைவு செய்த முதல் இந்தியர் மற்றும் முதல் ஆசியர் என்ற பெருமையினையும் பெற்றுள்ளார்.
  • இதற்கு முன்னதாக, மற்றொரு கடற்படைத் தலைவரான திலிப் டோண்ட் உதவியின்றி ஆனால் இடை நிறுத்தங்களுடன் உலகைச் சுற்றி வரும் பந்தயத்தினை நிறைவு செய்து உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்