TNPSC Thervupettagam

அபெல் 370 விண்மீன் திரள்கள்

January 25 , 2021 1310 days 582 0
  • நாசா சமீபத்தில் அபெல் 370 எனப்படும் ஒரு பெரிய விண்மீன் திரளின் படத்தைப் பகிர்ந்துள்ளது.
  • இது பூமியிலிருந்து நான்கு பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு விண்மீன் கூட்டமாகும்.
  • இந்த விண்மீன் திரளானது செட்டஸ் எனப்படும் விண்மீன் தொகுப்பில் அமைந்து உள்ளது.
  • இது நாசா விஞ்ஞானிகளால் தி டிராகன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்