December 29 , 2020
1301 days
565
- அப்துல் ஜப்பார் அவர்கள் ஒரு தமிழ் வானொலி ஒளிபரப்பாளர் மற்றும் தமிழ் மொழி கிரிக்கெட் வர்ணனையாளர் ஆவார்.
- மேலும் இவர் தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.
- இவர் கடந்த டிசம்பர் 22 அன்று தனது 81வது வயதில் காலமானார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/29-29.jpg)
Post Views:
565