TNPSC Thervupettagam

அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மையம்

January 29 , 2019 1998 days 621 0
  • இந்தியாவானது தமிழ்நாட்டின் சென்னையில் அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மையத்தினை தொடங்கியுள்ளது.
  • இதன்மூலம் இந்தியாவானது புற்றுநோய்க்கு புரோட்டான் தெரபி சிகிச்சையை வழங்கும் 16-வது நாடாக மாறியுள்ளது.
  • இந்த மையமானது புரோட்டான் தெரபி சிகிச்சையை உயர் துல்லியத் தன்மையை வழங்கும் பென்சில் – பீம் தொழில் நுட்பத்துடன் வழங்குகிறது.
  • இந்த கதிர்வீச்சு வடிவத்திலான புரோட்டான் பீம் தெரபி மூலம் புற்றுக்கட்டிகளுக்கு அப்பால் ஜீரோ அளவிலான கதிர்வீச்சு முறை சாத்தியமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்