TNPSC Thervupettagam

அமர்த்தியா சென்

April 23 , 2019 1949 days 1138 0
  • இலண்டன் பொருளாதாரப் பள்ளியானது (LSE - London School of Economics) “சமத்துவமற்ற ஆய்வுகளுக்கான” அமர்த்தியா சென் என்ற ஒரு ஆய்வு இருக்கை அமைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
  • நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் என்பவரை கௌரவிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவர் LSE-ல் பேராசிரியராக பணியாற்றினார்.
  • அமர்த்தியா சென்னின் “பொதுநலப் பொருளாதாரம்” குறித்த பணிகளுக்காக இவருக்கு 1998 ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
  • பொதுநலப் பொருளாதாரம் என்பது சமூகத்தின் நல்வாழ்வின் மீதான அப்பொருளாதார விளைவுகளின் அடிப்படையில் பொருளாதாரக் கொள்கைகளை மதிப்பீடு செய்யும் பொருளாதாரத்தின் ஒரு பிரிவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்