TNPSC Thervupettagam

அமர்நாத் ராமகிருஷ்ணா

September 19 , 2021 1070 days 502 0
  • தொல்லியல் துறைக் கண்காணிப்பு நிபுணர் K. அமர்நாத் ராமகிருஷ்ணன் இந்தியத் தொல்லியல் துறையின் சென்னை வட்டத்திற்கு இடமாற்றம் செய்யப் பட்டார்.
  • இவர் கீழடி அகழாய்வுகளின் முதல் இரண்டு கட்டங்களை மேற்பார்வையிட்டார்.
  • தற்போது இவர் கோவா வட்டத்தில் தொல்லியல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்