TNPSC Thervupettagam

அமுர் ஃபால்கன் - தமெங்லாங் மாவட்டம் (மணிப்பூர்)

September 28 , 2024 17 hrs 0 min 15 0
  • அமுர் ஃபால்கன் (பால்கோ அமுரென்சிஸ்) பறவைகளை வரவேற்க என்று தமெங்லாங் மாவட்டம் தயாராகி வருகிறது.
  • அங்கு ‘கஹுவாய்புய்னா’ என்று பெருமளவில் அழைக்கப்படும் இந்தப் பறவையை வேட்டையாடவும், பிடிக்கவும், கொல்லவும், விற்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.
  • இந்த வலசை போகும் பறவைகள் வடக்கு சீனா, கிழக்கு மங்கோலியா மற்றும் தொலைதூர கிழக்கு ரஷ்யாவில் உள்ள தங்கள் இனப்பெருக்கப் பகுதிகளிலிருந்து தமெங்லாங்கின் சில பகுதிகள் மற்றும் எல்லைப் பகுதிகளுக்கு வருகின்றன.
  • மாவட்ட நிர்வாகம் ஆனது ஆண்டுதோறும் ‘அமுர் பால்கன்’ திருவிழாவை நடத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்