TNPSC Thervupettagam

அமெரிக்கக் குடியேற்றத் தடை

April 23 , 2020 1585 days 562 0
  • அமெரிக்காவானது, தனது நாட்டிற்குள் பிற நாட்டினர் குடியேறுவதற்குத் தடை விதித்துள்ளது. 
  • இத்தடையானது 60 நாட்களுக்குப் பொருந்தும். இத்தடையானது நிரந்தரக் குடியிருப்பாளர் தகுதிக்கான “பச்சை அட்டையை” கோருபவர்களுக்கும் பொருந்தும்.
  • பச்சை அட்டையானது அலுவல் ரீதியாக நிரந்தரக் குடியிருப்பு அட்டை என்று அழைக்கப் படுகின்றது.
  • பச்சை அட்டையை வைத்திருப்பவர்கள் அமெரிக்கக் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பதற்குச் சட்டப்பூர்வமாகத் தகுதியுடையவர்களாவர். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்