TNPSC Thervupettagam

அமெரிக்கச் சுதந்திர தினம் – ஜூலை 4

July 4 , 2019 1914 days 576 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 4 அன்று அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தை  அமெரிக்கா அனுசரிக்கின்றது.
  • இது 1776-ஆம் ஆண்டில் பிரிட்டனிடமிருந்து அமெரிக்கா சுதந்திரம் அடைந்ததற்கானப் பிரகடனத்தை வெளியிட்டதன் நினைவாகும்.
  • இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது ஜூலை 2 அன்று 13 அமெரிக்கக் குடியேற்றங்களின் விடுதலையை அறிவிப்பதற்காக காங்கிரஸ் வாக்களித்திருந்தது. ஆனால் இது ஜூலை 4 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தாமஸ் ஜெஃபர்சன்
  • தாமஸ் ஜெஃபர்சன் ஐக்கிய அமெரிக்காவின் இந்த சுதந்திரப் பிரகடனத்தின் முதன்மையான ஆசிரியர் ஆவார்
  • ஐக்கிய அமெரிக்காவின் நிறுவனத் தலைவர்  இவராவார்.
  • இவர் ஐக்கிய அமெரிக்காவின் மூன்றாவது குடியரசுத் தலைவராக 1801 ஆம் ஆண்டு முதல் 1809 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
  • முன்னதாக இவர் அமெரிக்காவின் இரண்டாவது துணைக் குடியரசுத் தலைவராக 1797 ஆம் ஆண்டு முதல் ஆம்1801 ஆண்டு வரை பதவி வகித்தார்.
  • ஜனநாயகத்தையும் குடியரசுக் கொள்கையையும்  தனிமனித உரிமைகளையும் முன் நிறுத்தியவர் இவராவார்.

Nanjil Siva June 30, 2023

அமெரிக்க சுதந்திர தினத்தைப் பற்றிய முக்கியமான நிகழ்வுகளை தேர்ந்தெடுத்து சுருக்கமாக குறிப்பிட்டுள்ளீர்கள்... வாழ்த்துக்கள்.

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்