2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்காவின் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கானத் தேர்தலில் இரஷ்யாவின் தலையீடு குறித்து இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற விசாரணை மீதான அறிக்கையை முன்னாள் எப்பிஐ இயக்குனரான இராபர்ட் முல்லர் சமர்ப்பித்தார்.
டிரம்ப் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களின் கூட்டுச் சதி மற்றும் 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் இரஷ்யாவின் தலையீடு இருப்பதாக அமெரிக்கா சந்தேகம் அடைந்ததைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கியது.
இறுதி விசாரணை அறிக்கையானது இராபர்ட் முல்லரால் சமர்ப்பிக்கப்பட்டது. இது அதிபர் டிரம்ப்பை பதவியிலிருந்து நீக்குவதற்கு உதவியாக இருக்கும்.