TNPSC Thervupettagam

அமெரிக்காவின் சுதந்திர தினம் - ஜூலை 4

July 6 , 2020 1544 days 524 0
  • இது, 1776 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதியின் அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தை நினைவு கூர்கிறது.
  • இந்த நாளில், 13 காலனிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சுதந்திரப் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டனர்.
  • இது தாமஸ் ஜெபர்சன் தயாரித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆவணமாகும்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்