TNPSC Thervupettagam

அமெரிக்காவின் பொருளாதார நிதியுதவித் தொகுப்பு

March 29 , 2020 1610 days 492 0
  • கொரானா வைரஸின் திடீர்ப் பெருக்கத்தின் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட சேதங்களைக் கட்டுப்படுத்த வேண்டி அமெரிக்க செனட் சபையானது  2.2 டிரில்லியன் டாலர் பொருளாதார நிதியுதவித் தொகுப்பிற்கு ஏகமனதாக ஒப்புதல் தந்துள்ளது.
  • நவீன அமெரிக்க வரலாற்றில் இந்த பொருளாதார நிதியுதவித் தொகுப்பு இவ்வாறான வகையில் மிகவும் அதிகமாகும்.
  • இது 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் போது வழங்கப்பட்ட 800 பில்லியன் டாலர் உதவியை விட மிக அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்