TNPSC Thervupettagam

அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்கள் 2022-23

November 15 , 2023 249 days 208 0
  • கடந்த ஆண்டில் அமெரிக்காவுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் இந்திய மாணவர்களின் பங்கு 35% உயர்ந்துள்ளது.
  • இந்த கல்வியாண்டில் அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளில் சேர்ந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களில் 25% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • 2009-10 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக, உயர்கல்விக்காக அமெரிக்கா செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் இந்தியா சீனாவை மிஞ்ச உள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில் 10,57,188 சர்வதேச மாணவர்கள் அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.
  • 2021-22 ஆம் ஆண்டில், மொத்தம் 9,48,519 மாணவர்கள் உயர்கல்விக்காக இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றுள்ளனர்.
  • அமெரிக்காவில் விருப்ப நடைமுறைப் பயிற்சியை (OPT) மேற்கொள்ளும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் 8% அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்