அமெரிக்காவில் காவல்துறைச் சீர்திருத்தங்கள்
June 18 , 2020
1530 days
610
- அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் காவல்துறைச் சீர்திருத்தங்களுக்காக வேண்டி ஒரு புதிய நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.
- இந்தப் புதிய ஆணையானது காவல்துறை அதிகாரிகளால் ஆப்பிரிக்க-அமெரிக்க மற்றும் இதர சமூகத்தினரை நடத்தப்படும் முறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Post Views:
610