TNPSC Thervupettagam

அமெரிக்காவில் சோழர் கால சிலைகள்

August 29 , 2022 822 days 525 0
  • அமெரிக்காவில் உள்ள க்ளீவ்லேண்ட் அருங்காட்சியகம் மற்றும் கிறிஸ்டியின் ஏலக் கூடத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த ஆறு அழகுமிக்க வெண்கலச் சிலைகள் தற்போது கண்டறியப் பட்டன.
  • அந்தப் பஞ்சலோக சிலைகள் திரிபுராந்தகா, திரிபுரசுந்தரி, நடராஜர், தட்சிணாமூர்த்தி வீணாதாரர், துறவி சுந்தரர் மற்றும் அவரது மனைவி பறவை நாச்சியார் ஆகியன ஆகும்.
  • இந்தச் சிலைகள் 1960 ஆம் ஆண்டுகளில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரசோழ புரம் என்ற கோயிலில் இருந்து காணாமல் போயின.
  • இக்கோயில் ஆனது 900 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.
  • ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்ட் கலைப்பொருட்கள் அருங்காட்சியகத்தின் ஒரு அதிகாரப் பூர்வ இணையதளத்தில் திரிபுராந்தகா மற்றும் திரிபுரசுந்தரி ஆகிய சிலைகள் காணப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்