TNPSC Thervupettagam

அமெரிக்காவில் தோல் பாவைக் கூத்து நிகழ்ச்சி

June 22 , 2023 393 days 273 0
  • வட அமெரிக்காவின் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு (FeTNA) மற்றும் சாக்ரமாண்டோ தமிழ் மன்றம் ஆகியவற்றினால் அமெரிக்காவில் FeTNA அமைப்பின் 36வது மாநாட்டில் நிகழ்ச்சி நடத்துவதற்காக தோல் பாவைக் கூத்து  B. முத்துச்சந்திர ராவிற்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
  • இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதை வென்றவர் ஆவார்.
  • தோல்பாவைக் கூத்து என்பது நிழல் பொம்மலாட்டத்தின் ஒரு வடிவம் ஆகும்.
  • இந்தக் கலை வடிவமானது குறிப்பாக மதுரை, கன்னியாகுமரி, கேரளாவின் பாலக்காடு திருச்சூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பிரபலமாக காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்