TNPSC Thervupettagam

அமெரிக்காவில் புலம் பெயர்தல்

May 19 , 2019 1923 days 609 0
  • அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தகுதியின் அடிப்படையில் புலம்பெயர்வு அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • இது மக்களின் வயது, அறிவு, பணி வாய்ப்புகள் மற்றும் உள்ளூர் நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களுக்கு இருப்பிடத்தை அளிக்கின்றது.
  • புலம்பெயர்வாளர்கள் அமெரிக்காவில் வாழ அனுமதி அளிக்கப்படுவதற்கு முன் அவர்கள் ஆங்கிலத்தைக் கற்றும் அங்குள்ள பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றும் இருக்க வேண்டும்.
  • தற்பொழுதுள்ள புலம்பெயர்வு அமைப்பானது அமெரிக்காவுடன் குடும்ப ரீதியிலான தொடர்பு கொண்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு சாதகமாக விளங்குகின்றது.
  • இந்தியத் தொழில்சார் பணியாளர்கள் மற்றும் திறன்மிகு பணியாளர்கள் பொதுவாகப் பயனளிக்கக் கூடிய பச்சை அட்டைகள் அல்லது நிரந்தர சட்டப்பூர்வ இருப்பிடச் சான்றிதழ்களைப் பெறுவதற்காகக் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்