TNPSC Thervupettagam

அமெரிக்காவில் மீண்டும் H-1 B விசா

September 20 , 2017 2671 days 909 0
  • அமெரிக்க குடிமகன் மற்றும் குடியேற்ற சேவைப் பிரிவு மீண்டும் விசா விண்ணப்பங்களை பரிசீலிக்கும் முறையை மீண்டும் தொடங்கியிருக்கிறது. இது 2018ம் வருட நிதி ஆண்டிற்கான அளவைப் பொருத்ததாகும்.
  • கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி, அமெரிக்க அரசு தங்களது இணையதளத்தில் ஏப்ரல் 3ம் தேதியிலிருந்து அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை H-1 B விசா பரிசீலனை செய்யப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்தது.
ஹெச்-1 – பி விசா
  • அமெரிக்காவில் ஹெச்-1-பி விசா என்பது குடியிருப்பு மற்றும் தேசியச் சட்டத்தின் படி அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு பணியாளர்களை சிறப்பு பணியிடங்களில் பணியமர்த்த அனுமதி அளிக்கும் திட்டமாகும்.
  • இதில் அதிகபட்ச கால அளவு மூன்று வருடங்களாகும். இது ஆறு வருடங்களுக்கு நீட்டிக்க முடியும். அதிகபட்ச கால அளவு அமெரிக்காவின் பாதுகாப்பு சம்பந்தமான துறையில் பணியாற்றுவதற்காக பத்து வருடங்களுக்கு நீட்டிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்