TNPSC Thervupettagam

அமெரிக்கா ஓபன் 2020

September 19 , 2020 1402 days 714 0
  • 2020 ஆம் ஆண்டின் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியானது அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியின் 140வது பதிப்பு மற்றும் இந்த ஆண்டின் 2வது கிராண்ட் ஸ்லாம் நிகழ்வாகும்.
  • ஆஸ்திரியாவின் டொமினிக் தெய்ம் என்பவர் ஜெர்மனியின் அலெக்சாந்தர் செவ்ரெவ் என்பவரை வீழ்த்தி ஆண்களின் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார்.
  • இது தெய்ம்மின் முதலாவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.
  • ஜப்பானின் நோமி ஒசாகா அவர்கள் பெலாரசின் விக்டோரியா அசாரேன்கா என்பவரை வீழ்த்தி பெண்களின் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார்.
  • இது ஒசாகாவின் மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்