அமெரிக்காவானது உலக சுகாதார நிறுவனத்திலிருந்து விலகுவதற்கான தனது முடிவு குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் முறைப்படி அறிவித்துள்ளது.
1948 ஆம் ஆண்டு முதல் WHOன் (World Health Organization) உறுப்பினராகவும் அந்த அமைப்பிற்கு அதிக அளவில் நிதி வழங்கும் நாடாகவும் அமெரிக்கா இருந்து வருகின்றது.