TNPSC Thervupettagam

அமெரிக்கா மற்றும் தென்கொரியா – இராணுவப் பயிற்சி

March 6 , 2019 2093 days 609 0
  • அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கிடையேயான வருடாந்திர மிகப்பெரிய இரண்டு நாடுகளின் இராணுவப் பயிற்சியானது முடிவு பெறும் என்றும் சிறிய அளவிலான பயிற்சியாக அது மாற்றியமைக்கப்படும் என்றும் அந்த இரண்டு நாடுகள் அறிவித்துள்ளன.
  • இந்த மிகப்பெரிய இராணுவப் பயிற்சியானது பொதுவாக “போல் ஈகிஸ்” மற்றும் “கீ ரிசால்வ்” என்றறியப்படுகிறது.
  • புதிய பயிற்சியானது கீ ரிசால்வ் என்பதற்கு மாற்றாக டாங்மென்ங் அல்லது ஆங்கிலத்தில் “கூட்டணி” என்ற பெயரில் அழைக்கப்படும்.
  • போல் ஈகிள் பயிற்சியானது மிகச் சிறிய படைப்பிரிவு அளவிலான பயிற்சிக்கு மாற்றாக நடைபெறவிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்