அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அவர்கள், இந்திய-அமெரிக்கரான கிருஷ்ணா வவிலாலாவிற்கு அதிபர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தார்.
இது தனது சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஒருவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக வழங்கப் படும் நாட்டின் உயரிய கௌரவமாகும்.
அமெரிகார்ப்ஸ் அமைப்பினால் வழங்கப்படும் இந்த விருது விழாவானது, சிறந்த குணம், மதிப்புமிக்க நெறிமுறை மற்றும் தங்கள் சமூகங்களுக்கு தான் வழங்கிய அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் குடிமக்களைக் கௌரவிப்பதற்காக நடத்தப் படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.