TNPSC Thervupettagam

அமெரிக்க உச்சநீதி மன்றத்தின் 114வது நீதிபதி

October 13 , 2018 2236 days 640 0
  • அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் 114வது நீதிபதியாக பிரெட் கவனாக் என்பவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
  • அமெரிக்க செனட் அவரை அப்பதவியில் நியமிப்பதற்காக 50-48 என்று வாக்களித்தது. இது 1881 ஆம் ஆண்டில் நடந்த வாக்குப் பதிவிற்குப் பிறகு மிகவும் நெருங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி நியமனமாகும்.
  • தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் அரசியலமைப்பு பதவிப் பிரமாணத்தையும், ஓய்வுபெற்ற நீதிபதி ஆண்டனி கென்னடி நீதித்துறை பதவிப் பிரமாணத்தையும் செய்து வைத்தனர்.
  • இவர் 1987ம் ஆண்டு ஜனாதிபதி ரீகனால் நியமிக்கப்பட்ட நீதிபதி கென்னடிக்குப் பதிலாக பதவி ஏற்கின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்