TNPSC Thervupettagam

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் முதல் கருப்பினப் பெண் நீதிபதி

July 6 , 2022 748 days 339 0
  • கேதான்ஜி பிரவுன் ஜாக்சன் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் கருப்பினப் பெண் நீதிபதி ஆனார்.
  • இவர் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதலாவது முன்னாள் அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆவார்.
  • அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு கறுப்பினப் பெண்மணி ஒருவர் அந்நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்