TNPSC Thervupettagam

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டி

September 15 , 2023 307 days 235 0
  • நோவக் ஜோகோவிச் தனது 4வது அமெரிக்க ஓபன் போட்டி பட்டத்தை வென்று 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை வென்றவர் என்ற சாதனைக்குரியவர் ஆனார்.
  • அவர் இப்போட்டியின் வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்ற ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட்டின் சாதனையைச் சமன் செய்து உள்ளார்.
  • அமெரிக்க ஓபன் போட்டியில் பெண்கள் பிரிவில் வென்ற 19 வயதான கோகோ காஃப் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் வென்ற இளம் அமெரிக்கர் என்ற ஒரு பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • முன்னதாக செரீனா வில்லியம்ஸ் 1999 ஆம் ஆண்டில் தனது 17வது வயதில் இந்தப் போட்டியில் வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்