சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியினை (கலிபோர்னியா மாகாணத்தின் பிரதிநிதி) அவரது பதவியில் இருந்து நீக்குவதற்கு ஆதரவாக பிரதிநிதிகள் சபையில் வாக்களிப்பு நடத்தப்பட்டது.
அமெரிக்க வரலாற்றில் சபாநாயகர் ஒருவர் பதவியில் இருந்து வெளியேற்றப்படுவது இதுவே முதல் முறையாகும்.
உக்ரைன் நாட்டிற்கான உதவி குறித்து அதிபர் பிடனுடன் இணைந்து "இரகசிய ஒப்பந்தம்" செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப் பட்டது.