TNPSC Thervupettagam

அமெரிக்க-சீன அறிவியல் ஒப்பந்தம்

January 12 , 2025 4 days 47 0
  • சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கூட்டுறவு ஒப்பந்தத்தினை மேலும் ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க சீனாவும் அமெரிக்காவும் ஒப்புக் கொண்டுள்ளன.
  • இந்த ஒப்பந்தம் ஆனது முதன்முதலில் 1979 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதியன்று சீன நாட்டுத் தலைவர் டெங் சியாவோபிங் மற்றும் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் ஆகியோரால் கையெழுத்தானது.
  • ஒரு காலத்தில் இரு நாடுகளும் அரசு முறை உறவுகளை நன்கு ஏற்படுத்தி வேளாண் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் பெரும் ஒத்துழைப்பினை மேற்கொள்ள ஒப்புக் கொண்டன.
  • இந்த ஒப்பந்தம் ஆனது கூட்டு ஆராய்ச்சி, மாணவர்கள் மற்றும் அறிவியலாளர்களின் பன்னாட்டு போக்குவரத்து ஆகியவற்றை எளிதாக்குவதோடு, நிறுவன ஒத்துழைப்பை ஊக்குவித்து, இருதரப்பு ஆராய்ச்சி மையங்களை அமைக்கிறது.
  • இந்தியா 83 நாடுகளுடன் இத்தகைய இருதரப்பு ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்