TNPSC Thervupettagam

அமெரிக்க சுதந்திர தினம் – ஜூலை 04

July 6 , 2021 1150 days 392 0
  • ஜூலை 04 அன்று அமெரிக்கச் சுதந்திர தினமானது கொண்டாடப்பட்டது.
  • இது “Fourth of July” எனவும் அழைக்கப்படுகிறது.
  • இது அமெரிக்க நாடானது தேசம் எனும் ஒரு நிலையை அடைந்த நாளை நினைவு கூறுகிறது.
  • இந்த ஆண்டானது பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியிலிருந்து 13 அமெரிக்க காலனித்துவ நாடுகள் விடுதலை பெற்றதன் 245வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்