அமெரிக்க நாணயத்தில் இடம்பெற்ற முதல் ஆசிய அமெரிக்கர்
November 1 , 2022
629 days
382
- மறைந்த ஹாலிவுட் நடிகையும் ஆடை வடிவமைப்புத் துறையின் பிரபலமுமான அன்னா மே வோங் (1905-1961) அமெரிக்க நாணயத்தில் இடம் பெறும் முதல் ஆசிய அமெரிக்கர் ஆவார்.
- இது அமெரிக்க மகளிர் குவார்ட்டர்ஸ் (AWQ) திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் ஐந்தாவது நாணயமாகும்.
- இவர் திரைப்படத் துறையின் முதல் சீன-அமெரிக்க நாயகி ஆவார்.
Post Views:
382