TNPSC Thervupettagam

அமெரிக்க நிறுவனப் பட்டியல் புதுப்பிப்பு 2025

January 20 , 2025 2 days 49 0
  • அமெரிக்க வணிகத் துறையின் தொழில்துறை மற்றும் பாதுகாப்பு வாரியம் (BIS) ஆனது தேசியப் பாதுகாப்பு தொடர்பான அதன் கட்டுப்படுத்தப்பட்ட நிறுவனப் பட்டியலில் 11 நிறுவனங்களைச் சேர்த்துள்ளது.
  • கூடுதலாக, BIS ஆனது இந்தியன் ரேர் எர்த்ஸ், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR), மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) ஆகிய மூன்று இந்திய நிறுவனங்களை நிறுவனப் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது.
  • அமெரிக்க தேசியப் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்தும் நடத்தையை உருவாக்குவதற்காகப் பயன்படுத்தக் கூடிய ஒரு சக்திவாய்ந்த செயற் கருவியாக இந்த நிறுவனப் பட்டியல் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்