TNPSC Thervupettagam

அமெரிக்க பசுமைக்கட்டிட குழுவின் பட்டியல்

June 24 , 2019 1887 days 581 0
  • அமெரிக்க பசுமைக் கட்டிடக் குழுவானது இந்தியாவில் அதிகபட்ச LEED (Leadership in Energy and Environmental Design-ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்பில் தலைமை) சான்றிதழ் பெற்ற பசுமைக் கட்டிடங்களைக் கொண்ட முதல் 10 மாநிலங்களைப் பட்டியலிட்டுள்ளது.
  • இதன் இரண்டாம் பதிப்பு அறிக்கையின்படி மகாராஷ்டிரா முதலிடத்தையும் அதனைத் தொடர்ந்து கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களும் உள்ளன.
  • LEED என்பது நீடித்த தன்மையுடன் கீழ்க்காணும் சிறப்பியல்புகளைக் கொண்ட கட்டிடங்களின் சர்வதேச அடையாளமாகும்.
    • குறைந்த அளவு கார்பன் உமிழ்வு
    • வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் செலவுகளைக் குறைத்தல்
    • நீடித்த வளங்களுக்கான நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளித்தல்
    • ஆரோக்கியமான சூழலை உருவாக்குதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்