வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் ஒரு முடிவானது, இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட அளவு விளைவை மட்டுமே ஏற்படுத்தும், ஏனெனில் இந்தியச் சந்தைகள் பெரும்பாலும் அதன் தாக்கத்தினை வைத்தே விலை நிர்ணயம் செய்துள்ளன என்பதால்.
இனி பணவியல் கொள்கையானது உலகளாவியக் காரணிகளை விட உள்நாட்டுப் பெரும் பொருளாதார நிலைகளை வைத்தே தொடர்ந்து நிர்ணயிக்கப்படும்.