TNPSC Thervupettagam

அமெரிக்க வரலாற்றுச் சங்கம் - ராமச்சந்திர குஹா

October 9 , 2019 1755 days 580 0
  • வரலாற்றாசிரியரான ராமச்சந்திர குஹா என்பவர் இந்த ஆண்டில் “கௌரவ வெளிநாடு வாழ் உறுப்பினர்” என்ற விருதைப் பெறுவார் என்று அமெரிக்க வரலாற்றுச் சங்கம் அறிவித்துள்ளது.
  • 1886 ஆம் ஆண்டு முதல் ஜாதுநாத் சர்க்கார் மற்றும் ரோமிலா தாப்பர் ஆகியோருக்குப் பிறகு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்படும் மூன்றாவது இந்திய வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா ஆவார்.
  • இந்த விருதானது அமெரிக்க நாட்டில் வாழும் அந்நாட்டு அமெரிக்க அறிஞர்களுக்கு சிறப்பான சேவை மற்றும் உதவிகளை அமெரிக்காவிற்கு வெளியேயிருந்து அளிக்கும் வரலாற்றாசிரியர்களை அங்கீகரிக்கின்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்