TNPSC Thervupettagam

அமேசான் சம்பவ் தொழில்முனைவோர் சவால் 2022

May 27 , 2022 788 days 352 0
  • சுபாஷ் ஓலா, 2022 ஆம் ஆண்டின் அமேசான் சம்பவ் தொழில்முனைவோர் சவாலின் முதல் பரிசை வென்றுள்ளார்.
  • அவரது நிறுவனமான “ஜீனியஸ்எனர்ஜி கிரிட்டிகல் இன்னோவேஷன் பிரைவேட் லிமிடெட்” நிறுவனமானது இந்த ஆண்டின் புத்தாக்க நிறுவனத்திற்கான விருதை வென்றுள்ளது.
  • இந்த நிறுவனம் பல்வேறு தொழில்துறைகளின் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவற்றின்  வணிகத்திற்கு உதவி வழங்கி, அதன் செலவைக் குறைக்க உதவுவதோடு, சுற்றுச்சூழலையும் பாதுகாக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்