சுபாஷ் ஓலா, 2022 ஆம் ஆண்டின் அமேசான் சம்பவ் தொழில்முனைவோர் சவாலின் முதல் பரிசை வென்றுள்ளார்.
அவரது நிறுவனமான “ஜீனியஸ்எனர்ஜி கிரிட்டிகல் இன்னோவேஷன் பிரைவேட் லிமிடெட்” நிறுவனமானது இந்த ஆண்டின் புத்தாக்க நிறுவனத்திற்கான விருதை வென்றுள்ளது.
இந்த நிறுவனம் பல்வேறு தொழில்துறைகளின் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவற்றின் வணிகத்திற்கு உதவி வழங்கி, அதன் செலவைக் குறைக்க உதவுவதோடு, சுற்றுச்சூழலையும் பாதுகாக்கிறது.