TNPSC Thervupettagam
October 7 , 2017 2606 days 837 0
  • சர்வதேச அணு ஆயுத ஒழிப்பு பிரச்சார அமைப்பு (ICAN – International Campaign to Abolish Nuclear Weapons) எனும் ஜெனிவாவைச் சேர்ந்த அமைப்புக்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ICAN ஆனது சர்வதேச அணு ஆயுத எதிர்ப்பு உடன்படிக்கையின் கீழ் அணு ஆயுதத்திற்கு எதிராக போராடிவரும் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள அரசு சாரா நிறுவனங்களின் கூட்டமைப்பு ஆகும்.
அமைதிக்கான  நோபல் பரிசின் தனித்தன்மை
  • அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயின் நோபல் கமிட்டியால் அளிக்கப்படுகிறது.ஆனால் பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடனைச் சேர்ந்த ராயல் ஸ்வீடன்  அகாடமியால் அளிக்கப்படுகிறது.
  • பொதுவாக நோபல் பரிசானது மூன்று நபருக்கு மேல் பகிர்ந்தளிக்கப்   படுவதில்லை.ஆனால் அமைதிக்கான  நோபல் பரிசு மட்டும்  மூன்று  பேருக்கு மேலுள்ள அமைப்பிற்கும் வழங்கப்படும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்