TNPSC Thervupettagam

அமைதி மற்றும் மேம்பாட்டிற்கான உலக அறிவியல் தினம் – நவம்பர் 10

November 13 , 2023 283 days 136 0
  • இது சமூகத்தில் அறிவியலின் முக்கியப் பங்கை எடுத்துக் காட்டுவதோடு நமது அன்றாட வாழ்வில் அறிவியலின் பெரும் முக்கியத்துவத்தையும் தொடர்பினையும் வலியுறுத்துகிறது.
  • இந்த நாளுக்கான கருத்தாக்கம் ஆனது, 1999 ஆம் ஆண்டில் ஹங்கேரியின் புதாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக அறிவியல் மாநாட்டில் உருவானது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “அறிவியலில் நம்பிக்கையை உருவாக்குதல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்