TNPSC Thervupettagam

அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினம் - நவம்பர் 10

November 11 , 2018 2148 days 1328 0
  • உலகம் முழுவதும் அறிவியலின் பயன்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10 அன்று அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினம் (The World Science Day for Peace and Development - WSDPD) அனுசரிக்கப்படுகிறது.
  • நமது சமூகத்தில் அறிவியலின் முக்கியப் பங்கை இத்தினம் சுட்டிக் காட்டுகிறது.
  • 2018 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு: “அறிவியல் ஒரு மனித உரிமை” என்பதாகும்.
  • 2001 ஆம் ஆண்டில் ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பினால் (United Nations Educational, Scientific and Cultural Organization - UNESCO) இத்தினம் ஏற்படுத்தப்பட்டது. இத்தினம் முதன்முறையாக 2002 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்