TNPSC Thervupettagam

அமைப்பு ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகள்

November 19 , 2024 6 days 56 0
  • பாரத் ஸ்டேட் வங்கி (SBI), HDFC வங்கி மற்றும் ICICI வங்கி ஆகியவை அமைப்பு ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளாக (SIB) இந்திய ரிசர்வ வங்கியினால் வகைப் படுத்தப் பட்டுள்ளன.
  • SBI மற்றும் HDFC ஆகிய வங்கிகள், 2025 அம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கூடுதல் மூலதனக் காப்பு நிதியினைப் பேண வேண்டும்.
  • அமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகள் ஆனது, அவற்றின் அளவு மற்றும் வேறு சில அளவுருக்களின் காரணமாக வீழ்ச்சியடைய முடியாத அளவுக்கு மிகவும்  பெரியதாகக் கருதப்படுகின்றன.
  • இந்திய ரிசர்வ் வங்கி ஆனது 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் முறையே SBI மற்றும் ICICI வங்கிகளை உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த சில வங்கிகளாக (D-SIBs) வகைப்படுத்தியது.
  • 2017 ஆம் ஆண்டில், HDFC வங்கியும் D-SIB ஆக வகைப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்