TNPSC Thervupettagam

அம்புபாச்சி மேளா 2024

June 29 , 2024 178 days 350 0
  • அசாம் மாநிலத்தின் கௌஹாத்தியில் உள்ள காமக்யா கோவிலில் நிகழும் விழாவான அம்புபாச்சி மேளா ஒரு முக்கிய வருடாந்திர விழாவாகும்.
  • இந்த சிறப்பு நிகழ்வானது கருவுறுதல் மற்றும் பெண்மையைக் குறிக்கும் காமக்யா தேவியின் வருடாந்திர மாதவிடாயைக் கொண்டாடுகிறது.
  • இந்த ஆண்டு நேபாளம் மற்றும் கனடா உட்பட உலகம் முழுவதிலுமிருந்தும் வந்த நாகா சாதுக்கள் மற்றும் புனித மனிதர்கள் உள்ளிட்ட சாதுக்களின் பங்கேற்புடன் இந்த விழா நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்