TNPSC Thervupettagam

அம்பேத்கர் ஜெயந்தி – ஏப்ரல் 14 

April 16 , 2020 1687 days 662 0
  • இந்தியா பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரின் 129வது பிறந்த தினத்தைக் கொண்டாடியது.
  • அம்பேத்கர் மத்தியப் பிரதேசத்தின், மஹோவ் நகரில் பிறந்தார்.
  • இந்த நகரானது 2003 ஆம் ஆண்டில் டாக்டர் அம்பேத்கர் நகர் என்று பெயர் மாற்றப் பட்டது.
  •  இந்திய அரசியலமைப்பானது அம்பேத்கரின் தலைமையின் கீழ் உருவாக்க பட்டதாகும்.
  • இந்திய அரசு டாக்டர் அம்பேத்கரின் நினைவாக பஞ்ச தீர்த்தத்தை (5 இடங்கள்) அமைத்துள்ளது.
  • பஞ்ச தீர்த்தம் என்பது  பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது.
  • அம்பேத்கரின் பிறப்பிடமான மஹோ
    • ஐக்கிய இராஜ்ஜியத்தில் இலண்டனில் படித்துக் கொண்டிருக்கும் போது அவர் தங்கிய இடம்.
    • அவர் கல்வி கற்ற நாக்பூரில் உள்ள தீட்சை பூமி.
    • தில்லியில் உள்ள மகாபரிநிர்வாண் தலம்.
    • மும்பையில் உள்ள சைத்திய பூமி.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்