TNPSC Thervupettagam

அம்மா கோவிட் – 19 ஹோம் கேர் திட்டம்

August 18 , 2020 1618 days 780 0
  • தமிழ்நாடு மாநில அரசானது வீட்டுத் தனிமைப்படுத்துதலில் உள்ள மக்கள் நோய் கண்டறிதல், மருந்துகள் மற்றும் ஆலோசக வசதிகள் என அனைத்தையும் பெறும் வகையில் அம்மா கோவிட் – 19 ஹோம் கேர் என்ற திட்டத்தை அறிமுகப் படுத்தி உள்ளது. இவர்கள் மருத்துவமனைகளில் இருந்தாலும் இந்த வசதியினைப் பெறலாம்.
  • இந்த நல உதவித் தொகுப்பானது ரூ.2500 செலவு என்ற அளவில் 14 நாட்கள் கால அளவிற்கு வழங்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்