TNPSC Thervupettagam

அம்மோனியா உற்பத்தி செயல்முறைக்கான புதிய மின்பகுபொருள்

January 15 , 2023 554 days 244 0
  • நுண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் உள்ள அறிவியலாளர்கள் சோடியம் டெட்ராபுளோரோபோரேட் (NaBF4) என்ற புதிய மின்பகுபொருளை உருவாக்கியுள்ளனர்.
  • இது ஊடகத்தில் N2 கடத்தியாகச் செயல்படுவதோடு, இது அந்தச் சூழலில் அதிகளவில் அம்மோனியாவினை உருவாக்குவதற்காக MnN4 உடன் "இணை-வினையூக்கியாக" செயல்படுகிறது.
  • பசுமை ஆற்றல் அல்லது ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் தொழில்சாலைகளுக்கு அம்மோனியா உற்பத்தி முறை ஒரு முக்கியமான செயல்முறையாகும்.
  • நைட்ரஜனின் மின்வேதியியல் பண்பு குறைப்பு என்பது, நைட்ரஜன் குறைப்பு எதிர் வினை (NRR) என்றும் அழைக்கப்படுகிறது.
  • நீரில் நைட்ரஜன் குறைவான கரைதிறன் கொண்டதாக இருப்பதால் இந்த அமைப்பில் இது ஒரு பெரிய தடையாக உள்ளதோடு, இது நைட்ரஜன் குறைப்பு எதிர்வினையின் செயல்திறனைக் கட்டுப்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்