TNPSC Thervupettagam

அம்ரித் கட்லா மீன்

September 27 , 2024 17 hrs 0 min 17 0
  • புவனேஸ்வரில் உள்ள மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் (CIFA) மரபணு ரீதியாக மேம்படுத்தப்பட்ட பல்வேறு வகையான கட்லா மீன் (லேபியோ கட்லா) மீன்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.
  • இது ஓராண்டில் 1.2 கிலோ எடையினை எட்ட முடிகின்ற உள்ளூர் இன மாதிரிகளை விட கூட்டு மீன் வளர்ப்பு முறைகளில் சராசரியாக 1.8 கிலோ வரையிலான எடையை எட்ட முடியும் என்ற திறனை நிரூபித்துள்ளது.
  • இது மீன் முட்டைகளின் தரம் மற்றும் மீன் விவசாயிகளின் வருமானத்தை மிக நன்கு மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நிகழ்வின் போது, ​​அலங்கார மீன் வளர்ப்புத் துறைகளுக்கான ஒரு எண்ணிமத் தளமான ‘ரங்கீன் மச்லி’ என்ற செயலியும் அறிமுகப் படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்