TNPSC Thervupettagam

அம்ரித் பாரத் இரயில்கள் 2.0

January 17 , 2025 6 days 65 0
  • இந்திய இரயில்வே நிர்வாகமானது, அம்ரித் பாரத் இரயில்களின் மேம்படுத்தப்பட்ட வடிவத்தினை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
  • அம்ரித் பாரத் 2.0 என்று அழைக்கப்படுகின்ற இது குளிரூட்டப்படாத பெட்டிகளைக் கொண்ட இரு முனைகளிலும் இரயில் என்ஜின்கள் இணைக்கபட்ட LHB இரயில் ஆகும்.
  • தற்போது, ​​இந்திய இரயில்வே நிர்வாகத்தினால் இரண்டு அம்ரித் பாரத் இரயில்கள் இயக்கப் படுகின்றன என்ற நிலையில் அதில் ஒன்று டெல்லியின் ஆனந்த் விஹார் மற்றும் பீகாரின் தர்பங்கா இடையேயும் மற்றொன்று மேற்கு வங்கத்தின் மால்டா மற்றும் பெங்களூரு இடையேயும் இயக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்