TNPSC Thervupettagam

அயனிமண்டலத்தின் மின்னணு அடர்த்தி

April 26 , 2020 1549 days 576 0
  • அயனிமண்டலத்தின் மின்னணு அடர்த்தியைக் கணிக்கும் ஒரு மாதிரியை இந்தியப் புவிக் காந்த நிறுவன ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • இது  ஒரு செயற்கை நரம்புசார் வலைப் பின்னல் (ANN - Artificial Neural Networks) அடிப்படையிலான உலகளாவிய அயனிமண்டலத்தின் மாதிரியாகும்.
  • செயற்கை நரம்புசார் வலைப் பின்னல்கள் மனித மூளையின் செயல்பாட்டைப் பிரதிபலிக்கின்றன.
  • பூமியில் தொடர்பு மற்றும் வழிகாட்டுதலிற்கு இது மிகவும் முக்கியமானது.
  • அயனிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களைப் படிக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.
  • சூரியனில் இருந்து தோன்றும் காந்த மேகங்களால் ஏற்படும் புவி காந்தப் புயல்களைப் பற்றியும் அறிய இது உதவுகிறது.
  • பூமியின் காந்த மண்டலத்தில் உருவாகும் காந்தப் புயல்கள், சூரியக் காற்றினால் ஏற்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்