TNPSC Thervupettagam

அயர்ன்மேன் டிரையத்லான்

June 12 , 2022 769 days 411 0
  • ஷ்ரேயாஸ் G. ஓசூர், ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் நடைபெற்ற கடினமான ‘அயர்ன்மேன்’ டிரையத்லான் போட்டியை நிறைவு செய்த இந்திய ரயில்வேயின் முதல் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றார்.
  • இது உலகின் கடினமான ஒற்றை நாளில் நடைபெறும் விளையாட்டு போட்டியாகக் கருதப்படுகிறது.
  • இந்த நிகழ்வில் 3.8 கிமீ நீச்சல், 180 கிமீ சைக்கிள் ஓட்டுதல் மற்றும் 42.2 கிமீ ஓட்டம் ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்