ஷ்ரேயாஸ் G. ஓசூர், ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் நடைபெற்ற கடினமான ‘அயர்ன்மேன்’ டிரையத்லான் போட்டியை நிறைவு செய்த இந்திய ரயில்வேயின் முதல் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றார்.
இது உலகின் கடினமான ஒற்றை நாளில் நடைபெறும் விளையாட்டு போட்டியாகக் கருதப்படுகிறது.
இந்த நிகழ்வில் 3.8 கிமீ நீச்சல், 180 கிமீ சைக்கிள் ஓட்டுதல் மற்றும் 42.2 கிமீ ஓட்டம் ஆகியவை அடங்கும்.