TNPSC Thervupettagam

அயோடின் குறைபாட்டு (பற்றாக்குறை) பிரச்சினைகள் தினம் – அக்டோபர் 21

October 24 , 2020 1407 days 461 0
  • உலக அயோடின் பற்றாக்குறைத் தினமானது (IDD - Iodine Deficiency Day) உலக அயோடின் பற்றாக்குறை பிரச்சினைகள் தடுப்பு தினம் என்றும் அழைக்கப் படுகின்றது.
  • இந்தத் தினத்தின் நோக்கம் அயோடினின் போதுமான பயன்பாடு குறித்தும் அயோடினின் பற்றாக்குறையின் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பதாகும்.
  • அயோடின் ஆனது நமது உடலில் தைராய்டு சுரப்பியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
  • இது ஒரு தேவையான உணவு கனிமப் பொருளாகும்.
  • 1993 ஆம் ஆண்டில், IDDஐக் கட்டுப்படுத்துவதற்காக வேண்டி உலகளாவிய உப்பு அயோடினாக்கமாத்தின் (salt iodization) ஒரு முதன்மை இடையீட்டு உத்தியானது ஏற்றுக் கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்