TNPSC Thervupettagam

அரசின் கடன் குறித்த நிலை அறிக்கை

May 26 , 2020 1518 days 586 0
  • மத்திய நிதித்துறை அமைச்சகமானது 2018-19 ஆம் ஆண்டிற்கான அரசின் கடன் குறித்த நிலை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • மத்திய அரசின் கடனானது 2017-18 ஆம் ஆண்டில் 45.8% என்ற அளவிலிருந்து 2019 ஆம் ஆண்டில் 45.7% என்ற குறைந்த அளவில் சரிந்துள்ளது.
  • அயலகக் கடனானது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7% ஆகும்.
  • இந்தியாவில் தற்போதையக் கடனானது ரூ.1.3 கோடி கோடிகளாக உள்ளது.
  • ஏறத்தாழ 94% என்ற அளவில் மத்திய அரசின் கடன்கள் உள்நாட்டுக் கடன்களாக உள்ளன.
  • இந்த அறிக்கையின்படி, மத்திய அரசு மற்றும் மாநிலங்களின் ஒட்டு மொத்தக் கடன் அளவானது 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 68.7% என்பதிலிருந்து 2019 ஆம் ஆண்டில் 68.6% ஆகக் குறைந்துள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்